பி.இ பட்டதாரியா? ரூ.1.76 லட்சத்தில் மத்திய அரசு வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://careers.ecil.co.in/login.php
Comments
Post a Comment
Your comments are welcome!