RRB Results - ஆர்ஆர்பி குரூப் டி 2019: தேர்வு முடிவு இன்று வெளியீடு!
இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற ஆா்ஆா்பி குரூப் டி தோ்வு முடிவுகள் இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படும் என ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.rrbcdg.gov.in/ என்ற முகவரியில் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை இட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment
Your comments are welcome!