காந்திகிராம் பல்கலையில் வேலை வாய்ப்பு!
காந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு!
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

For more details => Click here
For M.Sc graduates ?
ReplyDelete