மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! B.E., முடித்தவர்களுக்கு அரிய வாயப்பு!

மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை! B.E., முடித்தவர்களுக்கு அரிய வாயப்பு!

தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சுழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image result for tamil nadu logo

கல்விதகுதி:
1. உதவி பொறியாளர் - சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு. அல்லது, முதுநிலை சூழலியல் படிப்பு
2 சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் – வேதியியல், உயிரியல், விலங்கியல், சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியில், நுண்ணுயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
3. இளநிலை உதவியாளர் பட்டப்படிப்பு அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு
4. தட்டச்சர் – பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சுத் தேர்வில் உயர் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஆறு மாத டிப்ளமோ படிப்பு 


மேலும் விபரங்களுக்கு: http://www.tnpcb.gov.in

https://drive.google.com/file/d/1AkvysVpTFTC-0ujRkDsCDUl0l76aSNxd/view


Comments

Popular posts from this blog

English Stories | 3 Minutes Read | Helping Others

NIT TRICHY WALK-IN-INTERVIEW | ICFRE- SCIENTISTS POSTS

LIC RECRUITMENT | 590 VACANCIES | ANY DEGREE | APPLY NOW