ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! M.B.A - TNPL

TNPL

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கவுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : MBA, B.E, B.Tech
 
Image result for tnpl

For more details: Click here

Comments

Popular posts from this blog

English Stories | 3 Minutes Read | Helping Others

NIT TRICHY WALK-IN-INTERVIEW | ICFRE- SCIENTISTS POSTS

LIC RECRUITMENT | 590 VACANCIES | ANY DEGREE | APPLY NOW