Did you know - Why the food court is on top floor in malls ? Most of the food courts are build up at the top floor of the mall because in search of food people will travel from ground floor to top floor to satisfy their crave for food and in this span of time they will explore many shopping stores which they decide to visit after having food or directly go there if something attract them.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன ? அது ஏன் முக்கியம் ? லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ண போன சிபில் ஸ்கோர் முக்கியம் சொல்ராங்க. சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னனு இந்த வாரம் விரிவா பார்த்துருவோம் வாங்க. Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர்கள் அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதை அடிப்படையாக வைத்து சிபில் ஸ்கோரை வழங்குகிறார்கள் இந்த சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கின்றன. சிபில் ஸ்கோர் என்பது கடந்த காலத்தில் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்களா? என்பது போன்ற பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது. சிபில் ஸ்கோர் என்பது உங்களின் கடன் தகுதியை குறைக்கும் மூன்று இலக்க மதிப்பெண் ஆகும். இது 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 700க்கு மேல் இருக்கும் சிபில் ஸ்கோர் சிறந்ததாக கருதப்படுகிறது. சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொ...
5-வது தேர்ச்சியா? தமிழக அரசில் காத்திருக்கும் வேலைகள்..! தமிழ்நாடு மின்சாரி வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 22.03.2019 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம் : ஜூன் மற்றும் ஜூலை 2019 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.04.2019 For more details => Click here
Comments
Post a Comment
Your comments are welcome!