எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!
எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடல்நிலையை பாதிக்கும். உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்! எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும். எதிர் உணவுகள் மீன் X முள்ளங்கி பசலைக்கீரை X எள் திப்பிலி X மீன். தயிர் X மீன் . திப்பிலி X தேன். துளசி X பால். தேன் X நெய். பால் X புளிப்பான பொருள்கள். மோர் X வாழைப்பழம் இறைச்சி X விளக்கெண்ணெய் முள்ளங்கி X பால் அகத்திக்கீரை X ஆல்கஹால் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பலருக்கும் பகிருங்கள்!